Archive for the வலி..! Category

வலி..!

Posted in வலி..! on ஒக்ரோபர் 12, 2007 by suthanx

suthan-4.JPG

வார்த்தைகள் கொடுக்கும் வலியை 
அறிந்து கொண்டேன்..! 
நீ நம் காதலை 
மறந்துவிடச் சொன்ன போது..!!
என்றும் காதலுடன் 
சுதன்.