Archive for the *! மனசு மட்டும் !* Category

மனசு மட்டும்..!!

Posted in *! மனசு மட்டும் !* on பிப்ரவரி 1, 2008 by suthanx

ஜன்னலில் பார்கிறேன்
காய்கிறது நிலவு
என்னையும் அங்கே
அழைகிறது உறவு

யாடைகள் செய்து
பார்கிறது விண்மீன்
யாரையோ இங்கே
தேடுறது கண்மீன்

மனசு மட்டும்
மாறவே இல்லையே
மறுபடியும் மறுபடியும்
உன்னையே கேட்கிறது

என்றும் காதலுடன் த.சுதன்.
suthan_tl@hotmail.com