Archive for the தனிமை…!! Category

தனிமை…!!

Posted in தனிமை...!!, Uncategorized on ஒக்ரோபர் 16, 2007 by suthanx

suthan-21.JPG

 

 

 

உயிரைக் குடிக்கும் தனிமை கூட இனிக்கிறது உன் நினைவு வரும் போது!

 

என்றும் காதலுடன் - சுதன்.

Advertisements

ஞாபகம்..!!

Posted in ஞாபகம்..!!, தனிமை...!! on ஒக்ரோபர் 16, 2007 by suthanx
suthan-14.JPG
தொடமுடியாத தூரத்தில் 
உனது ஞாபகங்கள்.....!
மறக்க முடியாத உனது நினைவுகள் 
நெஞ்சில் முள்ளாக குத்துதடி....!
இவை எல்லாம் 
வழிநடத்துகின்றன....!
இன்று என் 
மரணத்தை நோக்கி...!!
என்றும் காதலுடன் - சுதன்.