Archive for the சொல்லிவிடு..! Category

சொல்லிவிடு..!

Posted in சொல்லிவிடு..! on ஒக்ரோபர் 12, 2007 by suthanx
suthan-5.JPG
நீ பிரிந்து சென்றது கூட 
எனக்கு வருத்தமில்லை... 
என்னை நேசித்த உன் இதயத்தை 
எங்கே கழற்றி வைத்தாய் 
என்று மட்டும் சொல்லிவிட்டு செல்....!
என்றும் காதலுடன் - சுதன்.