Archive for the *!காத்திருப்பேன் என் Category

காத்திருப்பேன் என்றும் உனக்காக…!

Posted in *!காத்திருப்பேன் என் on நவம்பர் 10, 2007 by suthanx

நீ சொன்ன
அந்த ஒரு
வார்த்தை
எனக்குப் போதுமடி
காத்திருப்பேன் என்றும்
உனக்காக!

நீ சொன்னாய்
எப்பவும் எனக்காய்
காத்திருப்பேன் என
நம்புகிறேன் உன்னை!!

இனி நீ வருடங்கள்
பேசாவிட்டாலும் உன்
அந்த ஓர்
வார்த்தையில் வாழ்வேன்
என்றாவது நீ சொன்ன
அந்த சேரும் நாள்
வரும் வரை..

என்றும் காதலுடன் த.சுதன்.
suthan_tl@hotmail.com