Archive for the காணவில்லை…!! Category

காணவில்லை…!!

Posted in காணவில்லை...!!, Uncategorized on ஒக்ரோபர் 16, 2007 by suthanx
suthan-24.JPG
அன்று உன் புன்னகையில் 
என்னைத் தொலைத்தேன்.....!
இன்று நீ போய்விட்டாய்
தொலைத்த என்னைத் தான் 
காணவில்லை.....!
என்றும் காதலுடன் - சுதன்.