Archive for the கவிதை..! Category

கவிதை..!

Posted in கவிதை..! on ஒக்ரோபர் 12, 2007 by suthanx

suthan-6.JPG

இது நான் எழுதிய கவிதை அல்ல... 
என் இதயம் எழுதிய கவிதை!!! 
உன்னால் ஆழப்பட்டு 
நீ சென்ற பின்பும் 
உன்னையே நினைத்திருக்கும் 
என் இதயம் எழுதிய கவிதை!!!
என்றும் காதலுடன் - சுதன்.

Advertisements