Archive for the கவிதையின் அர்த்தம் Category

கவிதையின் அர்த்தம்…!

Posted in கவிதையின் அர்த்தம் on ஒக்ரோபர் 12, 2007 by suthanx
suthan-11.JPG 
கவிதையின் அர்த்தம் என்ன என்றேன்....! 
காதலித்துப் பார் புரியும் என்றார்கள்....! 
காதலித்தேன்...! 
கவிதை பற்றி புரிந்தது - கூடவே 
கண்ணீர் வேதனை வலி பற்றியும் புரிந்தது....!
என்றும் காதலுடன் - சுதன்.