Archive for the கண்ணீர்…..!! Category

கண்ணீர்…..!!

Posted in கண்ணீர்.....!!, Uncategorized on ஒக்ரோபர் 15, 2007 by suthanx
suthan-23.JPG
வானத்தின் கண்ணீர் 
பூமிக்கு மழையானது.....!
பூமியின் கண்ணீர் 
புற்களில் பனித்துளியானது....!
எனது கண்ணீர் 
உனக்கான கவிதையானது....!
என்றும் காதலுடன் - சுதன்.