Archive for the *! ஏன் !* Category

ஏன்…!!

Posted in *! ஏன் !* on ஒக்ரோபர் 18, 2007 by suthanx
suthan-246.JPG
எங்கிருந்து வந்தாய்?
என் சிரிப்பை சிதைப்பதற்கு!
எப்போது வந்தாய்?
என் சந்தோஷத்தை சாகடிப்பதற்கு!
எப்படி வந்தாய்?
என் மனதை உடைப்பதற்கு!
ஏன் வந்தாய்?
என் உயிரை எடுப்பதற்கு

என்றும் காதலுடன் – சுதன்.