Archive for the உயிர் உள்ளவரை Category

உயிர் உள்ளவரை…!!

Posted in உயிர் உள்ளவரை, Uncategorized on ஒக்ரோபர் 14, 2007 by suthanx

suthan-10.JPG

உயிர் உள்ளவரை-நீ 
கவி வடித்துவிடு 
உயிர் உள்ளவரை-நான் 
படித்துவிடுகிறேன்..!!
மேதைகளாய் யாருமே 
பிறப்பதில்லையே-இருந்தும் 
மேன்மைபடுத்த காலமது 
மறுப்பதும் இல்லையே..!!
கோழைகளாய் வாழ்வதில் 
இலாபமில்லையே-மறந்தும் 
கோபதினை நீக்கிவிட்டால் 
வீழ்ச்சியில்லையே..!!
மனிதர்களில் புனிதர்கள் 
குறைவதில்லையே-நல் 
மனம் கொண்ட நீயும் 
மறையத் தேவையில்லையே..!!
என்றும் காதலுடன் - சுதன்.
Advertisements