என் காதல் நிலா

suthan-9.JPG
ஆகாயத்தில் இருப்பது அந்த நிலா 
என் இதயதில் இருப்பது இந்த நிலா
எல்லோரும் ரசிப்பது அந்த நிலா 
என்னை மட்டும் ரசிப்பது இந்த நிலா
உயிரே இல்லாதது அந்த நிலா 
தன் உயிரே நான்தான் என்கிறது இந்த நிலா
எல்லோருக்கும் சொந்தம் அந்த நிலா 
எனக்கு மட்டும் சொந்தம் இந்த நிலா
நீல் ஆம்ஸ்றொங் தொட்டது அந்த நிலா 
நான் தொட விரும்புவது இந்த நிலா
இரவில் வருவது அந்த நிலா 
தினம்தோறும் என் நினைவில் இந்த நிலா
இதயமே இல்லாதது அந்த நிலா 
தன் இதயமே எனக்கு மட்டும்தான் என்கிறது இந்த நிலா
உலகிற்கே இருப்பது அந்த நிலா 
எனக்கு உலகமாய் இருப்பது இந்த நிலா
எல்லோர் கண்ணுக்குள்ளே தெரிவது அந்த நிலா 
என் நெஞ்சுக்குள்ளே வாழ்வது,இருப்பது,தூங்குவது,தவழ்வது
என் காதல் நிலா..!!! 
என்றும் காதலுடன் - சுதன்.
Advertisements

ஒரு பதில் to “என் காதல் நிலா”

  1. அனைத்து வரிகளும் அருமையாக உள்ளன!!
    இந்த நிலாவை நான் நன்றாக ரசித்தேன்….

    ஒரு அழகான பாடல் வரிகள் பேன்று உள்ளது

    வாழ்த்துக்கள்
    அன்புடன் இனியவள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: