உயிர் உள்ளவரை…!!

suthan-10.JPG

உயிர் உள்ளவரை-நீ 
கவி வடித்துவிடு 
உயிர் உள்ளவரை-நான் 
படித்துவிடுகிறேன்..!!
மேதைகளாய் யாருமே 
பிறப்பதில்லையே-இருந்தும் 
மேன்மைபடுத்த காலமது 
மறுப்பதும் இல்லையே..!!
கோழைகளாய் வாழ்வதில் 
இலாபமில்லையே-மறந்தும் 
கோபதினை நீக்கிவிட்டால் 
வீழ்ச்சியில்லையே..!!
மனிதர்களில் புனிதர்கள் 
குறைவதில்லையே-நல் 
மனம் கொண்ட நீயும் 
மறையத் தேவையில்லையே..!!
என்றும் காதலுடன் - சுதன்.
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: