கண்ணுக்குள் நீதான் - என் கனவுக்குள்ளும் நீ தான்
கண் மூடி பார்த்தால் -என் ன் நெஞ்சுக்குள்ளும் நீதான்
உயிருள்ளும் நீதான் - என் உறவுகலும் நீதான்
காதலும் நீதான் - என் காதலியும் நீதான்
தேடி வந்தேன் என் உயிரே _ என்னை தேட விட்டு போகாதே
ஏங்குதடி என் மனம் - அதை தாங்கிடுமா? என் இதயம்
பிரிவு என்ற சொல் கூட வேண்டாமடி உயிரிலே கலந்த என் காதலியே..!!
என்றும் காதலுடன் - த.சுதன்
