உன் படத்தையும் என் படத்தையும் வெட்டி ஜோடியாக ஒட்டி ரசித்தது உனக்குத் தெரியுமா?
உன் பெயரை என் பெயரோடு இணைத்து எழுதி ஆனந்தப்பட்டது உனக்குத் தெரியுமா?
உன் மேலுள்ள காதலால் என் கையை வெட்டி ரத்தத்தில் கவிதை எழுதியது உனக்குத் தெரியுமா?
இவை எதுவுமே தெரியாத உனக்கு என் காதலின் ஆழம் எங்கே தெரியப் போகிறது?
என்றும் காதலுடன் - சுதன்.