*! கரை சேரா!* தெரிவுக்கான தொகுப்பு

கரை சேரா கவிதைகள்…!!

Posted in *! கரை சேரா!* on பெப்ரவரி 9, 2008 by suthanx

பக்கங்கள் கிறுக்குகிறேன் -
உன்னோடு பழகிய நினைவுகளை -
நினைவுகளை மீட்டுவதிலும்
தனி சுகம்

உன்னைப் பற்றி
நான் எழுதியவை
இன்னும் கரை சேரா
கவிதைகளாய்
தத்தளித்துக் கொண்டிருக்கின்றன..


என்றும் காதலுடன் த.சுதன்.
suthan_tl@hotmail.com