உனது தொலை பேசி அழைப்பை தினம் தினம் எதிர்பார்கின்றேன்..!
உன்னோடு பேசும் போது இவ் உலகையே மறந்துபோகிறேன்..!
உனது பேச்சின் இனிமை எனை தினம் உனை நினைக்க சொல்கிறதே
நான் பேசாமல் இருப்பது ஏன் தெரியுமா உன்னை பேச விட்டு நான் அதை ரசிக்கதான்..!
உனது சீண்டல்,புன்னகை,கவலை,அழுகை,கோபம் எல்லாமே எனை கொல்கின்றதே...!!
நேரம் போவது தெரியாமல் உன்னோடு பேசிக் கொண்டிருக்கையில் ஒரேயொரு கவலையெனக்கு
இந்த நேரம் ஏன் போகிறது என்ற கவலை ஆனால் விட்டால் வாழ் நாள் முலுவதும்
உன்னுடன் நான் கதைத்து கொண்டு இருப்பேன் என் செல்லமே..!!!
என்றும் காதலுடன் த.சுதன்
