TRUE LOVE
காலங்கள் தோறும் இது கதையாக போகும்
என் கண்ணிர் துளியில் ஈரம் வாழும்
நான் நானக இருந்திருபேன்
நீ நாமாக வாழ்வோம் என்றாய்
முடியாது என்று விலகினேன்
முடியும் என்று இணங்கினாய்
காதல் கொன்டேன் என் மீதுள்ள நம்பிகையால் அல்ல
உன் மீது உன் காதல் மேல் உள்ள நம்பிகையால்
இன்று
முடியாது என்று கூறி சென்று விட்டாய்-ஆனல்
முடியதோ ஒரு போதும் என்று கூறி
தனிமையில் உன் நினைவுகளுடன்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
இதயம் வலிக்குதடி…!!!
என்றும் காதலுடன் த.சுதன்.
suthan_tl@hotmail.com
டிசம்பர் 26, 2007 இல் 6:21 மு.பகல்
முடியாது என்று கூறி சென்று விட்டாய்-ஆனல்
முடியதோ ஒரு போதும் என்று கூறி
தனிமையில் உன் நினைவுகளுடன்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
இதயம் வலிக்குதடி…!!!
காதலி தந்து சென்ற வலி நன்றாக புறிகின்றது!!
அனுபவித்து எழுதியுல்ளீர்கள்!!
இந்த வலியையும் தாங்கத்தான் வேண்டும்!!!
அழகாய் கூறியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
அன்புடன் இனியவள்
பெப்ரவரி 9, 2008 இல் 1:55 பிற்பகல்
Kaathalin Valikal Sugamaanathuthaanee..!
Thax for the comments iniyaval..!