நம்பிகையுடன்..!!

suthan-16.jpg
கண்ணுக்குள் நீதான் - என்
கனவுக்குள்ளும் நீ தான் 
கண் மூடி பார்த்தால் -என்
ன் நெஞ்சுக்குள்ளும் நீதான்
உயிருள்ளும் நீதான் - என்
உறவுகலும் நீதான் 
காதலும் நீதான் - என்
காதலியும் நீதான் 
தேடி வந்தேன் என் உயிரே _ என்னை
தேட விட்டு போகாதே

ஏங்குதடி என் மனம் - அதை
தாங்கிடுமா? என் இதயம்
பிரிவு என்ற சொல் கூட வேண்டாமடி
உயிரிலே கலந்த என் காதலியே..!!

என்றும் காதலுடன்  -  த.சுதன்

ஒரு பதில் -க்கு “நம்பிகையுடன்..!!”

  1. தேடி வந்தேன் என் உயிரே _ என்னை
    தேட விட்டு போகாதே
    ஏங்குதடி என் மனம் – அதை
    தாங்கிடுமா? என் இதயம்பிரிவு என்ற சொல் கூட வேண்டாமடி
    உயிரிலே கலந்த என் காதலியே..!!

    அருமையான காதல் கவிதை!!
    என் மனதை கவர்ந்த வரிகளூம்!!வாழ்த்துக்கள்,
    அன்புடன் இனியவள்

    http://iniyaval1.wordpress.com/

மறுமொழி இடுக

நீங்கள் உள் நுழைந்தால் மட்டுமே பின்னூட்டம் இட முடியும்.