என் மௌனத்தின் அர்த்தமே
உனக்குப் புரியாத போது
என் கண்ணீரின் அர்த்தமா
உனக்குப் புரியப் போகிறது..???
என்றும் காதலுடன்
சுதன்.
இந்த இடுகை அக்டோபர் 11, 2007 அன்று 7:11 பிற்பகல் மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என் கண்ணீர்..!! என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS 2.0 செய்தியோடையூடாகத் தொடரலாம்
நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.